இந்தியா 120 கோடி கோழிகள் வாழும் ஒரு கோழிப்பண்ணை
. கோழிகளில் பலவகை உண்டு அது பிராயிளர் கோழி, போண்டா கோழி, நாட்டு கோழி, வாண்கோழி, நெருப்புக்கோழி, முட்டை கோழிபோன்றவை இதே போல இந்தியகோழிகளிலும் தமிழ் கோழி, மலையாளகோழி, கன்னட கோழி,மராட்டிய கோழிஎன்று பல பிரிவுகள் உள்ளன. அதில் மிகவும்முக்கியமான பிரிவு இரண் டு அவை ஆரியகோழி மற்றும் திராவிட கோழி.
. கோழிகளில் பலவகை உண்டு அது பிராயிளர் கோழி, போண்டா கோழி, நாட்டு கோழி, வாண்கோழி, நெருப்புக்கோழி, முட்டை கோழிபோன்றவை இதே போல இந்தியகோழிகளிலும் தமிழ் கோழி, மலையாளகோழி, கன்னட கோழி,மராட்டிய கோழிஎன்று பல பிரிவுகள் உள்ளன. அதில் மிகவும்முக்கியமான பிரிவு இரண் டு அவை ஆரியகோழி மற்றும் திராவிட கோழி.இந்த அணைத்து கோழிகளையும் வெள்ளை கோழி பறக்க விடாமல் 1947வரை அடிமைப்படுத்தி வைத்திருந்தது.1947க்கு பிறகு அணைத்து கோழிகளும் சுதந்திரமாய் வாழ்ந்தது. ஒருநாள் அணைத்து கோழிகளுக்கு
ம் ஒரு சந்தேகம் வந்தது "கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? "என்ற சந்தேகம்தான் அது. இதில் இறுதியாக ஆரிய கோழிகள் கய்பர் கணவாய் தாண்டி பறந்து வந்த அயல் நாட்டு கோழிகள் திராவிட கோழி இந்த மண்ணிலேயே பரம்பரை பரம்பரையாய் முட்டை வைத்து குஞ்சு பொறித்து வாழ்ந்து வரும் பாரம்பரிய கோழிகள் என்ற முடிவு வந்தது.இதனால் ஆரிய கோழிகள் ஏமாந்து போனது. நிலைமை இப்படி இருக்க இந்த கோழிகளுக்கு இடையே எந்த மொழியில் கூவ வேண்டும் என்று ஒரு பிரச்சனை வந்தது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆரிய கோழிகள் அணைத்து கோழிகளும் இந்தியில் தான் கூவ வேண்டும் என்று வற்புறுத்தியது இதை அறிந்த திராவிடக் கோழிகள் முக்கியமாக தமிழ் கோழிகள் நாங்கள் பல ஆயி
ரம் ஆண்டுகளாக தமிழில் தான் கூவி வருகின்றோம் இப்பொழுது மட்டும் நாங்கள் இந்தியில் கூவ வேண்டுமா? என்று போராட்டம் செய்தது. இதன் விளைவாக "கோழிகள் கூவுவது இதில் யாரும் குரிக்கிடக்குடாது இந்தியக் கோழிப்பண்ணையில் வாழும் அனைத்துக் கோழிகளும் தங்கள் விருப்பம் போல எந்த மொழியில் வேண்டுமானாலும் கூவலாம்" என்று முடிவு வந்தது. இந்த போராட்டத்தை சிறப்பாக நடத்தியது திராவிட கோழிகள் முன்னேற்ற கழகமும், தராவிட கோழிப்பண்ணை உரிமையாளரும் தான்.பிறகு தமிழ் நாட்டு கோழிகள் அனைத்துமே திராவிட கோழிப்பண்ணையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
ரம் ஆண்டுகளாக தமிழில் தான் கூவி வருகின்றோம் இப்பொழுது மட்டும் நாங்கள் இந்தியில் கூவ வேண்டுமா? என்று போராட்டம் செய்தது. இதன் விளைவாக "கோழிகள் கூவுவது இதில் யாரும் குரிக்கிடக்குடாது இந்தியக் கோழிப்பண்ணையில் வாழும் அனைத்துக் கோழிகளும் தங்கள் விருப்பம் போல எந்த மொழியில் வேண்டுமானாலும் கூவலாம்" என்று முடிவு வந்தது. இந்த போராட்டத்தை சிறப்பாக நடத்தியது திராவிட கோழிகள் முன்னேற்ற கழகமும், தராவிட கோழிப்பண்ணை உரிமையாளரும் தான்.பிறகு தமிழ் நாட்டு கோழிகள் அனைத்துமே திராவிட கோழிப்பண்ணையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.பிறகு சில காலம் அணைத்து கோழிகளும் நாம் தமிழ் கோழிகள் நமக்குள் எந்தப் பாகுபாடும் இல்லை என்று ஒரே இனமாக வாழ்ந்தது.காலப்போக்கில் சில கோழிகள் நாங்கள் பிரயிளர் கோழிகள் நாங்கள் தான் உயர்ந்த கோழிகள் என்றது, இல்லை நாங்கள் வாண் கோழிகள் நாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்றது சில கோழிகள் இப்படியே கோழிகள் ஜாதி வாரியாக கோழிப்பண்ணைகளை ஆரம்பித்தது. இந்த கோழிப்பண்ணைகளில் முக்கியமானது பாட்டாளிகளின் கோழிப்பண்ணை தான்.இந்தப் பண்ணைகளின் சிறப்பே பண்ணையாய் பறந்து மற்ற பண்ணையில் காலத்திற்கு ஏற்றவாறு மாரி மாரி 5 ஆண்டுகளுக்கு சேர்ந்துகொள்ளும்.
பாரதியார் அன்றே கோழிகளை பார்த்து கோழிகளில் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினார் இன்னும் பலர் அணைத்து கோழிகளும் முட்டையில் இருந்து தான் வருகிறது அணைத்து கோழி முட்டையும் வெள்ளை நிறம்தான் இறுதியில் அணைத்து கோழிகளும் பிரியாணி ஆகத்தான் போகிறது இதில் நமக்குள் என்ன வேறுபாடு என்று வேற்றுமைகளை ஒழிக்க பாடுபட்டது.இதற்க்கு எதிராக நடக்கும் வகையில் இன்றைய கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழிகளை ஜாதி வாரியாக கணக்கு எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

இப்படிப்பட்ட தமிழர்களின் ஒற்றுமையைபார்த்த சிங்களக்கோழிகள் இலங்கையில் வடக்கே இருக்கும் தமிழ் கோழிகள்சிக்கன் குன்யாவை பரப்புகிறது என்றுநிறைய கோழிகளை கொன்றுவிட்டது. பாதி தமிழ் கோழிகள் கனடா, ஸ்காண்டிநேவியா பண்ணைகளுக்குபறந்து சென்றுவிட்டது. இந்தசிங்களக்கோழிகள் தமிழ் மீனவர்களைகூட நிம்மதியாக மீன் பிடிக்க விடமாட்டேன் என்கிறது.
இன்னும் வரும் காலங்களில் பல கோழிப்பண்ணைகள் வருவது போல்தென்படுகிறது.இப்படி தொடர்ந்து கோழிப்பண்ணைகள் வருவதால் ஒற்றுமைஇன்னும் அதிகமாகுமோ? ஆயிரம் கோழிப்பண்ணை இருந்தாலும் கோழிகளைகாக்க ஒரு நல்ல கோழிப்பண்ணையும்,ஒரு உண்மையான கோழிப்பண்ணைஉரிமையாளர்களும் இல்லை என்பது தான் உண்மை.படிக்கின்ற நாமாவதுவேற்றுமைகளை அகற்றி ஒன்று படுவோம்.
Nice say about our previous, present and future life and their diversity da
ReplyDelete